பொங்கி வரும் காவிரியும் தன்
புகழ் கெட்டுப் போகலாம் !
கரை புரண்டு ஓடிவரும்
கங்கையும் மாசு பட்டுப் போகலாம் !
சுடுகின்ற சூரியனும் தன்
திசை மாறி உதிக்கலாம் !
குளிர்கின்ற சந்திரனும் தன்
நிலைமாறிப் போகலாம்!
குன்றாத மலையும் தன்
நிலை குலைந்து போகலாம்!
வற்றாத கடலும் தன்
பெற்ற புகழ் அழியலாம்!
வீசுகின்ற காற்றும்
விரதம் கொள்ளலாம் !
சுட்டெரிக்கும் நெருப்பும்
சுரனை கேட்டுப் போகலாம்!
நீல வானம் கூட தன்
நிறம் மாறிப் போகலாம்!
பொறுத்தாலும் பூமிகூட தன்
பொறுமை இழந்து போகலாம்!
என் நிலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
எனை வெறுக்காத பெண்ணொருத்தி நீ!
புகழ் கெட்டுப் போகலாம் !
கரை புரண்டு ஓடிவரும்
கங்கையும் மாசு பட்டுப் போகலாம் !
சுடுகின்ற சூரியனும் தன்
திசை மாறி உதிக்கலாம் !
குளிர்கின்ற சந்திரனும் தன்
நிலைமாறிப் போகலாம்!
குன்றாத மலையும் தன்
நிலை குலைந்து போகலாம்!
வற்றாத கடலும் தன்
பெற்ற புகழ் அழியலாம்!
வீசுகின்ற காற்றும்
விரதம் கொள்ளலாம் !
சுட்டெரிக்கும் நெருப்பும்
சுரனை கேட்டுப் போகலாம்!
நீல வானம் கூட தன்
நிறம் மாறிப் போகலாம்!
பொறுத்தாலும் பூமிகூட தன்
பொறுமை இழந்து போகலாம்!
என் நிலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
எனை வெறுக்காத பெண்ணொருத்தி நீ!